இந்த மாதம் கனடாவிற்கு வாராந்தம் தலா இரண்டு மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்களிடமிருந்து இவ்வாறு தடுப்பூசிகள் கிடைக்கப் பெற உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிடமிருந்து இவ்வாறு கூடுதலான தொகை தடுப்பூசிகள் கிடைக்கப் பெற உள்ளதாகக் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் தடுப்பூசி ஏற்றுமதிக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் மேலும் இந்த தடுப்பூசிகள் அதிஎ எண்ணிக்கையில் கிடைக்கப் பெற உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.