பிரேஸிலின் ரியோ டி ஜெனய்ரோவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பொலிஸார் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.