ஒன்றாரியோ மாகாணத்தில் கொவிட் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்;ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக ஒன்றாரியோ மாகாணத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் மாகாணத்தில் மொத்த கொவிட் தொற்று உறுதியாNனோர் எண்ணிக்கை 2073 ஆக காணப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை 1571 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.