Home கனடா அஸ்ட்ரா சென்காவின் கொவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்துமாறு கோரிக்கை

அஸ்ட்ரா சென்காவின் கொவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்துமாறு கோரிக்கை

by Jey

அஸ்ட்ரா சென்காவின் கொவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்துமாறு நிபுணர்கள் கனடாவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பெருந் தொகையான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டு அவற்றை குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்திருப்பதில எவ்வித பயனும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை 650,000 கொவோக்ஸ் தடுப்பூசிகள் கனடாவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இரத்த உறைவு நோய் ஏற்படுவதன் காரணமாக இந்த தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும் அல்லது அவற்றை மீள ஒப்படைக்குமாறு நிபுணர்கள் கோரியுள்ளனர்.

related posts