Home கனடா ஒன்றாரியோவில் அஸ்ட்ரா சென்கா தடுப்பூசி கையிருப்புக்களை இரண்டாம் டோஸாக பயன்படுத்த தீர்மானம்

ஒன்றாரியோவில் அஸ்ட்ரா சென்கா தடுப்பூசி கையிருப்புக்களை இரண்டாம் டோஸாக பயன்படுத்த தீர்மானம்

by Jey

ஒன்றாரியோவில் அஸ்ட்ரா சென்கா தடுப்பூசி கையிருப்புக்களை இரண்டாம் டோஸாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகளை பயன்படுத்துவதனால் பாதிப்பு கிடையாது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10;ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரையில் முதல் டோஸை போட்டுக் கொண்டவர்கள் இரண்டாம் டோஸ_க்காக முன்பதிவு செய்ய முடியும் என பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் டேவிட் வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

முதல் டோஸை போட்டுக் கொண்டு 12 வாரங்கள் கடந்தவர்கள் தங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

related posts