சீனாவில் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய சீனாவின் வட மேற்கிலுள்ள கியுன்ங்காய் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 7.4 ரிக்ட்ர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கம் பதிவாகி 24 மணித்தியாலத்திற்குள் சீனாவின் தென் மேற்கு பகுதியிலும் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது