ஒன்றாரியோ மாகாணத்தில் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கான வயதெல்லை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளைய தினம முதல் 12 வயதுக்கும் மேற்பட்ட சிறார்கள் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அடுத்த வாரம் 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.