கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென மானிடோபாவின் முதல்வர் பிரயன் பாலிஸ்டர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கம் குறித்த தடுப்பூசிகளை நேரடியாக மாநில அரசாங்கள் ஏற்றுமதி செய்ய அனுமதித்தால், தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளை இன்னும் வேகமாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா தற்பொழுது நாட்டுக்கு நாடு என்ற அடிப்படையில் கொவிட் தடுப்பூசியை ஏற்றுமதி செய்து வருகின்றது எனவும் இதனை மாகாணத்திற்கு மாகாணம் என்ற அடிப்படையில் ஏற்றுமதி செய்தால்
வடக்கு டாகோடா மாநிலம் நேரடியாக நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்கள் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு, மானிடோபா முதல்வர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.