இந்த வாரம கனடாவிற்கு சுமார் ஆறு லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயோடெக் நிறுவனத்தின் பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு கிடைக்கப்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரத்தில் மொத்தமாக இரண்டு மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவிருந்த போதிலும் 1.4 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்கனவே வந்தடைந்துள்ளன.
எதிர்வருமு; ஜூன் மாதத்திலிருந்து தடுப்பூசிகள் விநியோகம் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.