Home கனடா சகல ஒன்றாரியோ பிரஜைகளுக்கும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கத் திட்டம்

சகல ஒன்றாரியோ பிரஜைகளுக்கும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கத் திட்டம்

by Jey

சகல ஒன்றாரியோ பிரஜைகளுக்கும் இரண்டாம் கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 80 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கோடை காலம் முடிவடைவதற்கு முன்னதாக சகல ஒன்றாரியோ பிரஜைகளுக்கும் இரண்டாம் டோஸை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாக முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்திற்குள் 65 வீதமானோருக்கு முதல் டோஸ் ஏற்றப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கி;ன்றனர்.

related posts