Home கனடா உண்மை, நல்லிணக்கத்திற்கான தேசிய தினம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றம்

உண்மை, நல்லிணக்கத்திற்கான தேசிய தினம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றம்

by Jey

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம் தொடர்பிலான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கனேடிய நாடாளுமன்றில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பழங்குடியின சிறுவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் கொன்றொழிக்கப்பட்டமைக்காக இந்த தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.

இந்த சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

செப்டம்பர் மாதம் 30 உண்மை மற்றும் நல்லிணக்க தேசிய தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

related posts