Home கனடா காம்லூப்ஸ் மனித புதைகுழி குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

காம்லூப்ஸ் மனித புதைகுழி குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

by Jey

காம்லூப்ஸ் மனித புதைகுழி குறித்து விசாரணை நடாத்துமாஞ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பியாவின் காம்லூப்ஸ் பாடசாலை சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டுமென பழங்குடியின மக்கள் கோரியுள்ளனர்.

இந்த பாடசாலையின் வளாகத்தில் சுமார் 215 சிறார்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்த பாதகச் செயலுடன் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டுமென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

related posts