Home கனடா ஒன்றாரியோவில் வீட்டிலேயே இருங்கள் உத்தரவு முடிவுக்கு வருகின்றது

ஒன்றாரியோவில் வீட்டிலேயே இருங்கள் உத்தரவு முடிவுக்கு வருகின்றது

by Jey

ஒன்றாரியோவில் வீட்டிலேயே இருங்கள் உத்தரவு இன்றுடன் அதிகரபூர்வமாக முடிவுக்கு வருகின்றது.

எவ்வாறெனினும் ஏனைய பொதுச் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அத்தியாவசியமான தேவைகளைத் தவிர வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என ஒன்றாரியோ அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் வெளியிடங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூட கூடாது என்ற உத்தரவு உள்ளிட்ட ஏனைய சுகாதார கெடுபிடிகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

related posts