இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெத்தன்யாகுவை பதவி நீக்கம் செய்வதற்காக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட இணங்கியுள்ளன.
12 வருடங்களாக ஆட்சிபுரியும் இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெத்தன்யாகுவை அதிகாரத்திலிருந்து நீக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
8 எதிர்க்கட்சிகள் இணைந்து செயற்பட இணங்க்pயுள்ளன. நெப்தாலி பெனட் அதன் தலைவராக செயற்படவுள்ளார். எனினும் இஸ்ரேலில் நடைபெறவுள்ள பொதுத் தேர்ததில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.