Home உலகம் பிரேஸிலில் கொவிட் மரணங்கள் மேலும் உயரலாம்

பிரேஸிலில் கொவிட் மரணங்கள் மேலும் உயரலாம்

by Jey

பிரேசிலில் பதிவாகும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் அந்நாட்டில் 2 ஆயிரத்து 693 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதிக கொவிட் மரணங்களின் அடிப்படையில் பிரேசில் 2ம் இடத்திலுள்ளது.

அதற்கடுத்துதாக இந்தியாவில் நேற்றைய தினம் 2 ஆயிரத்து 213 கொவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

அதிகரித்த கொவிட் தொற்றாளர்கள் அiடிப்படையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

related posts