வெளியுறவுக் கொள்கைகள் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே ஜீ7 நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
எவ்வாறான வெளியுறவுக் கொள்கைகளின் ஊடாக சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
சீனாவுடன் எவ்வாறான உறவுகளை பேணுவது என்பது குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது கருத்துக்கள்;; வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.