கொவிட் தடுப்பூசிகளை தேவை ஏற்பட்டால் நன்கொடை செய்யவோ மீள் விற்பனை செய்யவோ கூடிய வகையில் கனேடிய அரசாங்கம் ஒப்பந்தங்களை செய்துள்ளது.
தடுப்பூசி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இவ்வாறான ஓர் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேறும் நாடுகளுக்கு, சர்வதேச நிறுவனங்களுக்கு நன்கொடையாகவோ அல்லது மீள்விற்பனை செய்யவோ கூடிய வகையில் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கனேடிய தடுப்பூசி விநியோக சங்கிலியை சீர்குலைக்கும் வகையிலான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் முன்னெடுக்கப் போவதில்லை என அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.