இந்த வாரத்தில் 9.5 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவிற்கு கிடைக்கப் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொவிட் தடுப்பூசிகளில் அதிக எண்ணிக்கையிலானவை மொடர்னா தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு தடவைகளாக இந்த வாரத்தில் 7.1 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன.
மேலும், 2.4 மில்லியன் பைசர் தடுப்பூசிகளும் இந்த வாரத்தில் கனடாவை வந்தடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.