நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.