Home கனடா ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இரத்த தானம் செய்ய அனுமதி?

ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இரத்த தானம் செய்ய அனுமதி?

by Jey

ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இரத்த தானம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.

கனேடிய இரத்த சேவை நிறுவனம், கனேடிய சுகாதார திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இரத்த தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை தளர்த்துமாறு கனேடிய இரத்த சேவை நிறுவனம் கோரிக்கை விடுக்க உள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இரத்த தானம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக தற்போதைய மத்திய அரசாங்கம் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

related posts