சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை உப குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.