கனடாவில் கொவிட் நோய்த் தொற்று உறுதியாளர் சராசரி எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் நாட்டின் நாளாந்த மொத்த தொற்று உறுதியாளார் சராசரியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை 974 நோய்த் தொற்று உறுதியாளர்களும், கடந்த ஞாயிறு 769 நோய்த் தொற்று உறுதியாளர்களும், திங்கட்கிழமை 612 நோய்த் தொற்று உறுதியாளர்களும் பதிவாகியுள்ளனர்
திங்கட்கிழமை மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 11 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.