பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் இன்று பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் குறித்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் இதோ:
மன்னார் மாவட்டம்
சைமன் சந்தியாகு
ராகவன் சுரேஸ்
சிறில் இராசமணி
எம்.எம். அப்துல் சலீம்
சந்தன் ஸ்டாலின் ரமேஸ்
கப்ரில் எட்வேட் ஜுலியன்
மாத்தளை மாவட்டம்
விஸ்வநாதன் ரமேஸ்
யாழ்ப்பாணம் மாவட்டம்
நடராஜா சரவணபவன்
புருஷோத்தமன் அரவிந்தன்
இராசபல்லவன் தபோரூபன்
இராசதுரை ஜெகன்
நளன் சிவலிங்கம்
சூரியமூர்த்தி ஜீவோகன்
சிவப்பிரகாசன் சிவசீலன்
மயில்வாகனம் மாடன்
சூரியகாந்தி ஜெயச்சந்திரன்