றொரன்டோ பல்கலைக்கழகத்தில் 16 வயதான சிறுமியொருவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
றொரன்டோ கலை மற்றும் வி;ஞ்ஞான பீடத்தில் இந்த சிறுமி குறித்த பட்டத்தை பெற்றுள்ளார்.
நாற்பது ஆண்டுகளில் முதல் தடவையாக இவ்வாறு மிக இளவயதில் பட்டம் பெற்றுள்ளார்.
16 வயதான விவியன் ஸீ என்ற சிறுமியே இவ்வாறு பட்டப் படிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார்.
உயிரியல், கலன்கள் ஆகிய துறைகளில் இந்த மாணவி பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார்.