ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் முன்னர் நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச்செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளார்.