50 வீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றுவதற்கு தகுதியான சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று கலை வரையில் 26.2 மில்லியன் தடுப்பூசிகள் முதல் டோஸாக ஏற்றப்பட்டுள்ளதுடன், 16.7 மில்லியன் தடுப்பூசிகள் இரண்டாம் டோஸாக ஏற்றப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் தொற்று பரவுகையினால் இவ்வாறு இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஏற்றுகை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், முதல் டோஸை பெற்றுக் கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.