மாகாணத்தில் கொவிட் தடுப்பூசி கடவுச்சீட்டு உருவாக்கப்பட வேண்டுமென றொரன்டோ மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு இந்த கடவுச்சீட்டு மிகவும் அத்தியாவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண அரசாங்கம் கொவிட் தடுப்பூசி கடவுச்சீட்டு உருவாக்கத்தை துரிதப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கியூபெக்கில் இவ்வாறான தடுப்பூசி கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.