காம்ப்லூப்ஸ் வதிவிடப்பாடசாலை சடலங்கள் குறித்த விபரங்களை வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
காம்ப்லூப்ஸ் வதிவிடப் பாடசாலையில் சுமார் 215 சிறார்களின் உடல் பாகங்கள் அண்மையில் மீட்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த உயிரிழந்தவர்களின் விபரங்கள் எதுவும் இதுவைரயில் கண்டறியப்படவில்லை.
வதிவிடப் பாடசாலைகளில் கண்டு பிடிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்டுகின்றது.