Home இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரகா போராட்டம் – ஐக்கிய மக்கள் சக்தி

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரகா போராட்டம் – ஐக்கிய மக்கள் சக்தி

by Jey

“அடக்குமுறைக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம், நாட்டை அழிக்கும் மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தை விரட்டுவோம்” எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று (21) திவுலபிட்டிய கடிகார கோபுரம் முன்னால் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கியதோடு,ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த நாடு தழுவிய போராட்டங்களின் மற்றொரு படியாகவே இந்த போராட்டம் இன்று நடைபெற்றது.

related posts