Home கனடா பைசர் தடுப்பூசி மிகவும் வினைத்திறனானது

பைசர் தடுப்பூசி மிகவும் வினைத்திறனானது

by Jey

பைசர் கொவிட் தடுப்பூசி மிகவும் வினைத் திறன் உடையது என தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்ட்ரா சென்கா அல்லது பைசர் தடுப்பூசி ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் மிகவும் வினைத்திறன் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்கிறது.

குறிப்பாக மிகவும் வேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபுடைய கொவிட் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த தடுப்பூசி உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் ஒரு மாத்திரை அளவினை பெற்றுக் கொள்வது நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமானதல்ல என தெரிவிக்கப்படுகின்றது.

டெல்டா திரிபிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசியின் ஒரு மாத்திரையை பெற்றுக்கொள்வது போதுமானதல்ல தெரிவிக்கப்படுகின்றது.

டெல்டா மற்றும் அல்பா திரிபுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு இந்த தடுப்பூசிகள் வழியமைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பைசர் தடுப்பூசியானது 88 வீத செயற் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

related posts