Home கனடா அமெரிக்க கனேடிய எல்லை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அமெரிக்க கனேடிய எல்லை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

by Jey

அமெரிக்க கனேடிய எல்லைகள் திறப்பது தொடர்பில் இரு நாடுகளினதும் முக்கியஸ்தர்க்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

அல்பர்ட்டா மற்றம் சஸ்கட்ச்வான் ஆகிய மாகாண முதல்வர்கள் இந்தக் கோரிக்கைய முன்வைத்துள்ளனர்.

இதேவிதமாக அமெரிக்காவின் மூன்று மாநிலங்களான வடக்கு டாக்காடோ, மொன்ட்டானா மற்றும் இதாஹோ ஆகியவற்றின் ஆளுனர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இரு நாடுகளினதும் தலைவர்களிடம் இவ்வாறு மாகாண முதல்வர்களும், மாநில ஆளுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் பிரஜைகள் சுதந்திரமாக எல்லைகளை கடப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்,

related posts