Home கனடா கனடாவின் முதல் பதக்கம் நீச்சல் போட்டியில்

கனடாவின் முதல் பதக்கம் நீச்சல் போட்டியில்

by Jey

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் கனடாவின் முதல் பதக்கம் நீச்சல் போட்டியின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கொவிட் காரணமாக இந்த ஆண்டில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனேடிய மகளிர் நீச்சல் அணி முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

நான்கு தர 100 ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் கனடா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் தங்க பதக்கம் அவுஸ்திரேலிய அணி வென்றதுடன், வெள்ளிக் பதக்கம் கனடா அணி வென்றது என்பதுடன் அமெரிக்க அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

கனடா அணியின் சார்பில் Penny Oleksiak, Kayla Sanchez, Margaret Mac Neil மற்றும் Rebecca Smith  ஆகியோர் அங்கம் வகித்தனர்.

related posts