வேலணையில் பல்பரிணாம நகரை அங்குரார்பணம் செய்துவைக்க எதிர்வரும் 31 ஆம் திகதி இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணம் செல்ல இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜயம் இரத்து செய்யப்பட்டது.
வடக்கில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதே அவரது விஜயம் இரத்தாவதற்கு காரணமென பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.