Home இந்தியா தினகரனை டில்லிக்கு அழைத்துப் பேச பா.ஜ. தலைமை முடிவு

தினகரனை டில்லிக்கு அழைத்துப் பேச பா.ஜ. தலைமை முடிவு

by Jey

சில அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி அதன் உரையாடல்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் சசிகலா. தமிழ் ஊடகங்களில் இவரது பேட்டி மற்றும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அதிகார வர்க்கத்திலிருந்து சொல்லப்படுகிறதாம்.

இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். டில்லி சந்திப்பின் போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதாம். இதையடுத்து விரைவில் தினகரனை டில்லிக்கு அழைத்துப் பேச பா.ஜ. தலைமை முடிவு செய்துள்ளதாம். தினகரன் பா.ஜ. தலைவர்களை சந்தித்த பின் இந்த விவகாரம் குறித்து அமித் ஷா விரைவில் ஒரு முடிவு எடுப்பார் என்கின்றனர் பா.ஜ. வினர்.

related posts