Home கனடா ஒலிம்பிக் 200 மீற்றர் போட்டியில் தங்கம் வென்றெ கனேடிய வீர்ர்

ஒலிம்பிக் 200 மீற்றர் போட்டியில் தங்கம் வென்றெ கனேடிய வீர்ர்

by Jey

ஒலிம்பிக் போட்டித் தொடரின் 200 மீற்றர் குறூந்தூர ஓட்டப் போட்டியில் கனேடிய வீர்ர் Andre De Grasse தங்கம் வென்றுள்ளார்.

டோக்கியோவில் இன்று நடைபெற்ற 200 மீற்றர் போட்டியில் அன்ட்ரே அபார திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியை பதிவு செய்தார்.

மார்க்ம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அன்ட்ரே 200 மீற்றர் தூரத்தை 19.62 செக்கன்களில் ஓடி முடித்தார்.

100 மீற்றர் போட்டியில் அன்ட்ரே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1928ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இரண்டு கனேடியர்கள் 200 மீற்றர் இறுதிப் போட்டியில் இந்த ஆண்டு பங்கு பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடிய வீர்ர் ஆரோன் பிறவுன் 20.20 நேரப் பெறுதியுடன் போட்டியின் ஆறாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

related posts