ஒலிம்பிக் போட்டித் தொடரின் கால்பந்தாட்டப் போட்டியில் கனடா அபரா திறமைகளை வெளிப்படுத்தி தங்கம் வென்றுள்ளது.
கடந்த 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடைறெப்ற ஒலிம்பிக் போட்டிகளில் கனேடிய மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு தங்கப் பதக்கம் இறுதி நேரங்டகளில் கைநழுவிப் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவீடன் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் கனேடிய அணி அபரா வெற்றியை பதிவு செய்துள்ளது.
இறுதிப் போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன.
அதன் பின்னர் பெனல்டி சூட் முறையின் போது மூன்று இரண்டு என்ற அடிப்படையில் கனடா வெற்றியை பதிவு செய்து தங்கம் வென்றுள்ளது.