Home இலங்கை அதிபர் ஆசிரியர் போராட்டம் கைவிடப்பட்டது

அதிபர் ஆசிரியர் போராட்டம் கைவிடப்பட்டது

by Jey

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கண்டியில் இருந்து பேரணியாக வந்த அதிபர், ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் பசியால பகுதியில் வைத்து கைவிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்டவந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டதுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

related posts