Home கனடா தடுப்பூசி ஏற்றுகையில் அல்பர்ட்டா, மானிடோபா பின்னடைவு

தடுப்பூசி ஏற்றுகையில் அல்பர்ட்டா, மானிடோபா பின்னடைவு

by Jey

தடுப்பூசி ஏற்றுகையில் அல்பர்ட்டா மற்றும் மானிடோபா ஆகிய மாகாணங்கள் பின்னடைவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிராமிய பகுதிகளில் தடுப்பூசி ஏற்றுகை வீதம் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக அளவில் கனடாவின் தடுப்பூசி ஏற்றுகை வீதம் மிக உயர்ந்தளவில் காணப்பட்டாலும், அல்பர்ட்டா மானிடோபா ஆகிய மாகாணங்களில் தடுப்பூசி ஏற்றுகை திருப்திகரமானதாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அல்பர்ட்டாவின் சில பகுதிகளில் 16 வீதமானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று மானிடோபாவிலும் கிராமிய பகுதிகளில் தடுப்பூசி ஏற்றுகை வீழ்ச்சியடைந்துள்ளது.

related posts