Home கனடா அரச பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகின்றது

அரச பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகின்றது

by Jey

அரச பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதமளவில் அரச பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது.

கனேடிய அரச பணிகளில் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விமான சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

related posts