Home கனடா றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான போட்டி

றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான போட்டி

by Jey

றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான போட்டி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிபரல் கட்சியைப் போன்றே கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் சமமான ஆதரவு காணப்படுகின்றது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடாத்தப்பட உள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பின் பிரகாரம் லிபரல் கட்சிக்கு 36 வீத வாக்குகளும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 35 வீத வாக்குகளும் கிடைக்கப் பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

அடுத்தபடியாக என்.டி.பி கட்சிக்கு 17 வீதமான ஆதரவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

related posts