Home இலங்கை பாணின் விலை உயர்வு

பாணின் விலை உயர்வு

by Jey

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவாலும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவாலும் கேக் ஒரு கிலோகிராமின் விலையை 100 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

related posts