எல்லைப் பகுதி பயணங்களுக்கான கட்டுப்பாட்டை அமெரிக்கா நீடித்துள்ளது.
அமெரிக்க – கனேடிய எல்லைப் பகுதிகளுக்கு இடையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியை முடக்கம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உள்விவகார பாதுகாப்பு திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அமெரிக்காவில் உறவுகளைக் கொண்டவர்கள் இந்த எல்லைப் பகுதி முடக்க நீடிப்பிற்கு அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.