லிபரல் கட்சியின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான Chrystia Freelandற்கு இவ்வர்று டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரிபுடுத்தப்பட்ட தகவல்களை வழங்கியதாக கிறிஸ்டியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் Erin O’Toole தொடர்பில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளியிடப்பட்ட காணொளி திரிபுபடுத்தப்பட்டது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த காணொளி தொடர்பில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் டுவிட்டர் நீறுவனம் கிறிஸ்டியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.