ஒன்றாரியோ மாகாணத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மாகாணத்தில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலை அனுமதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதிகள் என்பன உயர்வடைந்து செல்வதாகக் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த ஏழு நாட்களில் சராசரி தொற்றாளர் எண்ணிக்கையானது 600 ஆக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் 18 கோவிட் மரணங்கள் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.