கொரோனா தொற்று காரணமாக மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 7948ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் இன்றைய தினம் 4472 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.