Home இலங்கை பிரதமரின் உடல் நலம் குறித்த உண்மைத் தகவல்

பிரதமரின் உடல் நலம் குறித்த உண்மைத் தகவல்

by Jey

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என பிரதமரின் செயலாளர் காமினி செனரர் தெரிவித்தார்.

பிரதமர் இன்று காலை இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் பகல் உணவும் உட்கொண்டதாக காமினி செனரத் கூறினார்.

அதன்படி பிரதமர் நலமுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

related posts