Home கனடா பிரிட்டிஷ் கொலம்பிய பாடசாலை சபைகளில் இனவாதம்

பிரிட்டிஷ் கொலம்பிய பாடசாலை சபைகளில் இனவாதம்

by Jey

பிரிட்டிஷ் கொலம்பிய பாடசாலை சபைகளில் இனவாத செயற்படுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் பாடசாலை சபையில் திட்டமிட்ட அடிப்படையில் இனவாத செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட சுயாதீன அறிக்கையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

பூர்வகுடியின மாணவர்கள் மீது இனவாத அடிப்படையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பல்வேறு வழிகளில் பூர்வகுடியின சமூகம் இந்த பாடசாலை சபைகளினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

related posts