றொரன்டோவில் இடிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றாடல் திணைக்களம்இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
றொரன்டோ நகரை அண்டிய பகுதிகளில் அதிக ஆபத்து நிலை காணப்படுவதாகவும் குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்கு வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் நகரில் வெப்பநிலை அதிகளவில் காணப்படும் எனவும் கனேடிய சுற்றாடல் திணைக்களம் தனது எதிர்வு கூறலில் குறிப்பிட்டுள்ளது.