நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 204 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி மொத்த கொரோனா மரணங்கள் 9604ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று 3619 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.