Home கனடா தடுப்பூசி சான்றிதழுக்கு மக்கள் ஆதரவு

தடுப்பூசி சான்றிதழுக்கு மக்கள் ஆதரவு

by Jey

கோவிட் தடுப்பூசி சான்றிதழுக்கு மக்கள் ஆதரவினை வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கியூபெக் மாகாணத்தில் ஏற்கனவே தடுப்பூசி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் ஒன்றாரியோவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எவ்வாறெனினும் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற மக்களின் மத்தியில் முரண்பாட்டு நிலை காணப்படுகின்றது.

தடுப்பூசி சான்றிதழை பொருத்தமட்டில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சான்றிதழ் முறைமை அறிமுகம் செய்ய வேண்டியது அவசியமானது என கோரியுள்ளனர்.

related posts